மேலும் செய்திகள்
நத்தம், திண்டுக்கல்லில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
31-Dec-2024
நத்தம்: நத்தம் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் மகன் விக்னேசுக்கும்,மணமகள் ஹர்ஷவர்தினிக்கும் திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, எம். எல். ஏக்கள் ஐ.பி. செந்தில்குமார், காந்திராஜன், வெங்கடேஷ், பழனியாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், மாவட்ட பொருளாளர் விஜயன், நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்சா, ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், பழனிசாமி வாழ்த்தினர். நத்தம் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரத்தினக்குமார் வரவேற்றார்.
31-Dec-2024