மேலும் செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் கொட்டிய மழை
25-Oct-2024
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் நடந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி முன்னிலையில் தொப்பம்பட்டி அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் நாராயணசாமி தலைமையில் 30க்கு மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க., வில் இணைந்தனர்.
25-Oct-2024