உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்

தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் மத்திய ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பாலு தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை, அரசின் சாதனைகளை திண்ணைப் பிரசாரங்கள் மூலம் பொது மக்களிடம் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிபாரதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ