மேலும் செய்திகள்
ஆட்டோ ஓட்டி மாதம் ரூ.45,000 சம்பாதிக்கும் பெண்
26-Jan-2026
சாணார்பட்டி: சாணார்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கந்தசாமி 60. நேற்று மதியம் சாணார்பட்டி பத்திர அலுவலகம் அருகே ஆட்டோவை ஓட்டி சென்றபோது கார் மோதியது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Jan-2026