உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குளத்தில் மூழ்கி பலி

குளத்தில் மூழ்கி பலி

பழநி : கோதைமங்கலம் பெத்தநாயக்கன்பட்டி நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் 27. கொக்கு பிடிக்க சென்ற அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு குளத்தில் மூழ்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ