உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போதை பொருள் விழிப்புணர்வு

போதை பொருள் விழிப்புணர்வு

திண்டுக்கல்: நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிமாணவர்களுக்கு போதைப்பொருட்களின் தீமைகள் விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் பீட்டர் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ