உள்ளூர் செய்திகள்

 ஏகாதசி பூஜை

சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ஆவணி வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக மூலவர், உற்ஸவர் கோதண்டராமருக்கு திரவிய அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !