உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

வேடசந்துார்: குடப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராமன் 70. வேடசந்துார் வந்தவர் தாலுகா அலுவலகம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ரோட்டில் நடந்துள்ளார். வேகத்தடை அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோதியதில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை