மேலும் செய்திகள்
பஸ் - வேன் மோதல்
01-Feb-2025
வேடசந்துார்: வேடசந்துார் அரியபந்தம்பட்டியை சேர்ந்தவர் தாயம்மாள் 75. நடக்க முடியாத இவர் தவழ்ந்து செல்வது வழக்கம். அம்பேத்கர் சிலை முன்பாக தவழ்ந்து சென்ற போது தனியார் பஸ் ஏறி இறங்கியதில் தாயம்மாள் இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., அழகர்சாமி விசாரிக்கிறார்.
01-Feb-2025