உள்ளூர் செய்திகள்

தேர்தல் பிரசுரம்

குஜிலியம்பாறை : சட்டசபை தேர்தலில் ஓட்டுரிமை உள்ள அனைவரும் தங்களது ஓட்டுகளை செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாளையம் வாரச்சந்தையில் பொது மக்கள்,கடை உரிமையாளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. வட்ட வழங்கல் அலுவலர் மேனகா பிரசுரங்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !