உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின் அலுவலகம் இடமாற்றம்

மின் அலுவலகம் இடமாற்றம்

திண்டுக்கல்: என்.ஜி.ஓ., காலனி உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு அன்பு இல்லம், க.எண் 5/860, திருச்சி மெயின்ரோடு, என்.ஜி.ஓ., காலனி, திண்டுக்கல் நாகா 7 மாடி கட்டடம் எதிர்புறம் செயல்படுகிறது. விவரங்களுக்கு 94458 52699 எண்ணில் அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை