உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மின்சார பாதுகாப்பு முகாம்

 மின்சார பாதுகாப்பு முகாம்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு கோட்ட மின் பகிர்மான கழகம் சார்பில் மின் பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் , விவசாயிகளுக்கு மின்சார பாதுகாப்பு சிறப்பு முகாம் நடந்தது. மேற்பார்வை பொறியாளர் சாந்தி , உதவி செயற்பொறியாளர் கார்த்தி, செயற்பொறியாளர் மணிகண்டன், உதவி மின் பொறியாளர் ஜான் பேசினர். மின் வாரிய பொறியாளர்கள் ஜெயன், முகம்மது யூசுப், சந்திராகாந்த், செந்தில்ராஜா, செல்ல காமாட்சி, ரமேஷ், மாணிக்கம், மலர்க்கொடி, சரத் குமார் அழகுபாண்டி பழனிவேல் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை