மின்வாரியம் அறிவிப்பு
பழநி: பழநி மின்கோட்டம் சாமிநாதபுரம் பிரிவு அலுவலகத்திற்கு கட்டுப்பட்ட பிரகாஷபுரம் மின் பகிர்மானத்தில் உள்ள குமாரபாளையம், வேல்முருகன் பகுதி, கொக்கரக்கல் வலசு, பிரகாஷபுரம் பகுதியில் அனைத்து மின் இணைப்புகளுக்கும் 2026 அக்டோபர் மாத மின் கணக்கீடு பணி நிர்வாக காரணங்களால் செய்ய முடியவில்லை. எனவே மின்பயனாளர்கள் முந்தைய கணக்கீடான ஆகஸ்ட் 2026 மின் கட்டணத்தையே செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்க ஒத்துழைக்க வேண்டும் என செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.