மேலும் செய்திகள்
இ - சேவா மையம் திறப்பு
28-Sep-2024
மின்தடை ரத்து
19-Oct-2024
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் தொழில் முனைவர் திறன் வளர்ச்சி திட்டம் சார்பில் கல்லுாரி விற்பனை முகாம் நடந்தது.தாளாளர் வேம்பணன் , கல்லுாரி முதல்வர் தேன்மொழி துவக்கி வைத்தனர். பேராசிரியை செல்வமணி, கணிதத்துறை தலைவர் நந்தினி நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.
28-Sep-2024
19-Oct-2024