மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்க வட்ட கிளை மாநாடு
28-Oct-2024
வடமதுரை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க வட்டார மாநாடு வடமதுரையில் நடந்தது. மாவட்ட பொருளாளர் எழில்வளவன் தலைமை வகித்தார். வட்டார கிளை புதிய தலைவராக ரேணுகாதேவி, செயலாளர் குமார், துணைத் தலைவர் நாகராஜன், இணை செயலாளர் செல்வம், பொருளாளர் சேதுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரமணி தேர்வு செய்யப்பட்டனர்.
28-Oct-2024