உள்ளூர் செய்திகள்

விற்பனை கண்காட்சி

பழநி: பஸ் ஸ்டாண்டில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.கண்காட்சியை மாவட்ட திட்ட இயக்குனர் சதீஷ் பாபு துவக்கி வைத்தார். திண்டுக்கல், திருச்சி, கோவை, திருப்பூர் மாவட்ட மகளிர் சுய உதவி குழு பெண்கள் பங்கேற்றனர். கண்காட்சி பிப்.,13,வரை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை