உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கண் பரிசோதனை முகாம்

 கண் பரிசோதனை முகாம்

பழநி: பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது. வாசன் ஐ கேர் நிறுவனம் சார்பில் நடந்த இதில் 550 மாணவர்கள் பயனடைத்தனர் கல்லூரி முதல்வர் ரமேஷ்,துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ