உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கண் பரிசோதனை முகாம்

 கண் பரிசோதனை முகாம்

வேடசந்துார்: வேடசந்துார் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற, புதுப்பிக்க, புதிய வாகனங்களை பதிவு செய்ய எண்ணற்றோர் வந்து செல்வர். இவர்களது நலன் கருதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் , வாசன் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வம், கண்காணிப்பாளர் ராஜ்மோகன் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி