உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கண் மருத்துவ முகாம்

கண் மருத்துவ முகாம்

வடமதுரை: வடமதுரையில் ஹிந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன்சம்பத் 60வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கண் மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை முகாம் அமைப்பாளர் விஜயக்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராஜாராம் வரவேற்றார். தலைவர் அய்யப்பன், இளைஞரணி தலைவர் வடிவேல், செயலாளர் ரஞ்சித், அமைப்பாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை