மேலும் செய்திகள்
எய்ட்ஸ் விழிப்பணர்வு பேரணி
07-Dec-2025
ஒட்டன்சத்திரம்: பழனியாண்டவர் மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் இலவச கண் சிகிச்சை முகாம் வாசன் ஐ கேர் நிறுவனத்தால் நடத்தப்பட்டது.கல்லுாரி முதல்வர் வாசுகி துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பத்மா, பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
07-Dec-2025