மேலும் செய்திகள்
பாம்பு கடித்து மூதாட்டி இறப்பு
23-Oct-2026
நத்தம்: நத்தம் அருகே எல்.வலையபட்டியை சேர்ந்தவர் விவசாயி முருகன் 42. இவரது மனைவி பாக்கியம் 35. தம்பதி இடையே குடும்ப பிரச்னை இருந்த நிலையில், முருகன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். நத்தம் எஸ்.ஐ., மலைச்சாமி விசாரிக்கிறார்.
23-Oct-2026