வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நம்ம விவசாயிகள் ரொம்ப வருடமாக அவர்கள் குறைகளை போக்க கதறி கொண்டு இருக்கார்....இந்த அரசுக்கு அதெல்லாம் காதில் விழாது வக்ப் போர்டு பற்றி முடிவு எடுக்க தான் இவர்களுக்கு நேரம் இருக்கும். மக்களே முழிச்சுக்கோங்க ஒன்னு சீமான் அண்ணாவுக்கு வோட்டு போடுங்க இல்லை அண்ணாமலைக்கு வாய்ப்பு கொடுங்க....தீய முக அரசு தமிழ்நாட்டை ப்லாட் போட்டு வித்துட்டு ஓடிடுவாங்க