வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த முறை ஐந்தாண்டு கடமையை செய்ய மாட்டோம் என தீர்மானம் போடுங்க.
அட போங்க நீங்க ஒண்ணு. கோவையில் எங்க ஏரியா மாநகராட்சியுடன் இணைந்து 15 வருஷம் ஆயிடுச்சு. இப்போ கூட முழுமையான தெருவிளக்கு வசதி கிடையாது. சரியான சாலை வசதி கிடையாது. போன ஆட்சியில மந்திரியைப் பார்த்து பஸ் போக வர ஏற்பாடு செஞ்சோம். இந்த ஆட்சி வந்ததும் அந்த ரூட் பஸ் எல்லாம் கட். போன மேயரம்மா இருந்தப்போ வரியை நூறு சதவீதம் ஏத்தி மக்களுக்கு தொண்டு செஞ்சாங்க. இப்போ வேற மேயரம்மா வந்ததும் மாசாமாசம் வரியை ஏத்தி தொண்டு செய்யறாங்க. ஆனா நாங்க எல்லாரும் தவறாம வரி கட்டிட்டுத்தாணுங்க இருக்கோம். மெய்யாலுமே ரெண்டு மேயரம்மாக்களையும் நாங்க யாருமே பார்த்தது இல்லீங்கோ.