உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் தீ விபத்து

டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் தீ விபத்து

நத்தம்: நத்தம் தாலுகா அலுவலகம் பின்புறம் மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இதில் நேற்று மாலை திடீரென வெடித்து தீ பிடித்து எரிந்தது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மின்வாரியம், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அங்கு வந்த மின்வாரியத்தினர் மின்சப்ளையை நிறுத்தி பழுதை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ