தீ தொண்டு வார விழா
பழநி: பழநி தீயணைப்புத் துறை சார்பில் தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. தீத்தடுப்பு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தீயணைப்பு போது திருமணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.