உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திண்டுக்கல் : வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திண்டுக்கல் தீயணைப்பு துறை சார்பில் திண்டுக்கல் கோட்டைக்குளத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் முன்னிலை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ