தீ தடுப்பு ஒத்திகை திண்டுக்கல்
நத்தம் : அரசு மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு , மீட்புப்பணிகள் குழு சார்பாக தீ தடுப்பு குறித்த செயல் விளக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு வீரர்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர்.