உள்ளூர் செய்திகள்

தீ தடுப்பு ஒத்திகை

நத்தம்: நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தீயணைப்பு , சத்துணவு அலுவலர், பணியாளர்களுக்கு செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது. நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு வீரர்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ