உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா

ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா

திண்டுக்கல்:திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரியில் 2025--26 கல்வி ஆண்டின் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா ஆர்.வி.எஸ்., பத்மாவதி மஹாலில் நடந்தது. ஆர்.வி.எஸ்.,கல்வி குழும தலைமை நிர்வாக அதிகாரி பாரி தலைமை வகித்தார். கல்வித்துறை இயக்குனர் சங்கரநாராயண சாமி பேசினார். கல்லுாரி இயக்குனர் மைதிலி, முதன்மை நிர்வாக அதிகாரி வேணுகோபால் முருகதாஸ், முதல்வர்கள் குகராஜா, ராஜ்குமார், எம்.பி.ஏ.,இயக்குனர் ரஞ்சித் கலந்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை