மேலும் செய்திகள்
பழநியில் பாதாள சாக்கடை பூமி பூஜை
30-Mar-2025
பழநி: பழநி தட்டாங்குளம் பகுதியில் நேற்று வாலிபர்கள் மீன் பிடித்தனர். அப்போது குளத்தில் இறங்கி மீன் பிடித்த சத்யா நகரை சேர்ந்த பிரபாகரன் 30 குளத்தின் நடுப்பகுதியில் சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார். தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் உடலை மீட்டனர். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Mar-2025