மேலும் செய்திகள்
பழநி பாதயாத்திரையில் வெளிநாடு நகரத்தார்
24-Dec-2025
பழநி: ராஜஸ்தான் மாநிலம் அவுரா மாவட்டம் நாட் நகரை சேர்ந்த ரஞ்சித் குடும்பத்தினருடன் கோதைமங்கலம் அருகே சக்திநகர் பகுதியில் வசித்து வந்தார். இவரது மகன் சிவா 5,புது தாராபுரம் ரோட்டின் அருகே விளையாடிய போது சரக்கு வாகனம் மோதி இறந்தார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Dec-2025