மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி மயில் பலி
30-Nov-2024
செம்பட்டி : கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி ராஜா சொந்தமான தோட்டத்தில் நேற்று இரை தேடி வந்த மயில்களில் 2 வயது ஆண் மயில் பறக்க முடியாமல் கிடந்துள்ளது. இப்பகுதியினர் மயிலை மீட்டு கன்னிவாடி வனக்காப்பாளர் திலகராஜாவிடம் ஒப்படைத்தனர்.ஆத்துார் அரசு கால்நடை மருத்துவமனையில் மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் வனத்துறையினர் மயிலை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
30-Nov-2024