உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பூக்கள் விலை நிலவரம்

பூக்கள் விலை நிலவரம்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களுக்கு கிராக்கி இல்லாததால் வழக்கமான விலையில் பூக்கள் விற்பனையானது.மல்லிகை பூக்கள் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.1200 முதல் ரூ.700 வரை விற்பனையானது. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம். மல்லிகை கி. 1200, முல்லை கி. 550, பிச்சி கி. 350, ரோஜா கி.70, செவ்வந்தி கி.70, சம்பங்கி கி. 40, செண்டுமல்லி கி. 40 என்ற விலையில் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ