உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  வடமதுரையை கவ்விய மூடுபனி

 வடமதுரையை கவ்விய மூடுபனி

வடமதுரை : வடமதுரையில் நேற்று காலை 5:30 மணிக்கு மூடு பனி தரை பகுதியில் இறங்கி பல கி.மீ., சுற்றளவில் பரவியது. இதனால் காலை 6:45 மணி வரை 100 மீட்டருக்கு அப்பால் இருந்தவற்றை பார்க்க முடியவில்லை. பின்னர் சூரிய உதயம் ஏற்பட்டதும் மூடுபனி நீர் துளிகளாக மாறி மழை துாறல் போல் கீழே விழுந்தன. இதனால் மூடுபனி படர்ந்திருந்த ரோடு பகுதியை கடந்த வாகனங்கள் தண்டவாள பகுதியில் ரயில்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் சிறிதளவு வேகம் குறைத்து கடந்து சென்றன. காலை 7:30 மணிக்கு மேல் பனி மூட்டம் முழுதும் விலகி வழக்கமான கால நிலைக்கு வடமதுரை மாறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி