மலை ரோட்டில் காட்டு தீ
தாண்டிக்குடி: வத்தலக்குண்டு சித்தரவே மலை ரோட்டில் திறைமறை கல் பகுதியில் நேற்று காட்டுத் தீ ஏற்பட்டது. வனத்துறையினர் அணைத்தனர். தொடர்ந்து காட்டுத் தீ ஏற்படாமலிருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.