உள்ளூர் செய்திகள்

காட்டுமாடு மீட்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் பாக்கியபுரத்தில் தனியார் இடத்தில் உள்ள 10 அடி ஆழ பள்ளத்தில் காட்டுமாடு தவறி விழுந்து தவித்தது. அப்பகுதி மக்கள் கொடைக்கானல் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் இயந்திரம் மூலம் பள்ளம் அருகே பாதையை ஏற்படுத்தி மாட்டை பாதுகாப்பாக மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ