மேலும் செய்திகள்
நாய் குறுக்கே புகுந்ததால் டூவீலரில் சென்றவர் பலி
30-Nov-2024
தாடிக்கொம்பு : வேடசந்துார் அருகே ஜி.நடுப்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் கணேசன் 55. திண்டுக்கல் டாஸ்மாக் மதுபான கோடவுனில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலைக்கு செல்வதற்காக டூவீலரில் திண்டுக்கல் நோக்கி சென்றார். அவ்வழியே சென்ற லாரி உரசி சென்றதில் கீழே விழுந்து தலையில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரிக்கிறார்.
30-Nov-2024