உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரம் அருகே சின்னகரட்டுப்பட்டியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஜி.ஆர்.பி., நிறுவனம் சார்பில் வி.ஆர்.ஜி. ராமசாமி செட்டியார்- ஆர். காளியம்மாள் நினைவாக இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் தர்மராஜன் தொடங்கி வைத்தார். மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். தி.மு.க ., தலைமைச் செயற்குழு உறுப்பினர் கண்ணன், நகராட்சி தலைவர் திருமலை சாமி, ஊராட்சி தலைவர்கள் சிவபாக்கியம், முருகானந்தம், செல்வம் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி