உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

திண்டுக்கல் : இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம் சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் குருகுல் தனியார் பள்ளியில் நடந்தது. சங்கத்தலைவர் டாக்டர் வேலுசாமி, செயலாளர் டாக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமை வகித்து முகாமை துவங்கி வைத்தனர். குழந்தைகளுக்கு தொழில் சிகிச்சை, பிசியோதெரபி, பேச்சு பயிற்சி வழிகாட்டுதல், மருந்துகள் வழங்கப்பட்டது. முகாமில் டாக்டர்கள் அம்ப்ரோஸ் ராஜு, காந்திமதி, ஷர்மிளா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி