மேலும் செய்திகள்
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
18-Sep-2026
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. கொடைக்கானல் நகரில் வைக்கப்பட்ட ஏராளமான சிலைகள் நேற்று ஏரிச்சாலையில் இருந்து, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நீர்நிலையில் விஜர்சனம் செய்யப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
18-Sep-2026