கஞ்சா விற்றவர் கைது
திண்டுக்கல்: மேற்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் 25. ஆர்.எம்.காலனி மின் மயானம் அருகே கஞ்சா விற்றார். மேற்கு போலீசார் அருண்குமாரை கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.