மேலும் செய்திகள்
தேனி கல்லுாரியில் கருத்தரங்கம்
11-Jan-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் கேட் கே கம்ப்யூட்டர்சின் கேரியர் கைடென்ஸ் , சாப்ட்வேர் இன்டஸ்டிரீஸில் வேலைவாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கு நடந்தது.கேட் கே கம்ப்யூட்டர்ஸின் நிறுவனர், இயக்குநர் சரவணன் , இயக்குநர் கவிதா தொடங்கி வைத்தனர். சென்னை பைரோபெர்ஸ் டெக்னாலஜிஸின் துணைத் தலைவர் சோமசுந்தர், எபிகிண்டிபையின் சாப்ட்வேர் டெவலப்பர் சிவபாலன்,கேட் கே கார்பரேட் டிரைனர் சுந்தர பாண்டியன் பங்கேற்றனர். கருத்தரங்கை வழிநடத்திய ஆசிரியர்கள், பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
11-Jan-2025