மேலும் செய்திகள்
3 அரசு பஸ்கள் ஜப்தி
14-Jul-2026
விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
23-Jul-2026
கரூர் நெரிசல் விவகாரம் அரசுப்பணி உத்தரவு ரத்து!
27-Jul-2026
பழநி:பழநி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் 52. இவர் 2005ல் திண்டுக்கல் ரோடு ஓபளாபுரம் அருகே டூவீலரில் சென்றபோது அரசு பஸ் மோதியதில் இறந்தார். அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். விசாரித்த நீதிமன்றம் ரூ.4 லட்சத்து 28 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. அதனை வழங்காத நிலையில் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதி ரேணுகாதேவி வட்டியுடன் இழப்பீட்டு தொகையாக ரூ.9 லட்சத்து 54 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். அதனை போக்குவரத்து கழகம் வழங்காத நிலையில் நீதிபதி உத்தரவின்படி, பழநி பஸ் நிலையத்தில் நின்றிருந்த அரசு விரைவு பஸ்ஸை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
14-Jul-2026
23-Jul-2026
27-Jul-2026