உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து

அ.தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் பொருளாளரும் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் ஜெ., பேரவை செயலாளர் பாரதி முருகன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளி, இளைஞரணி செயலாளர் ராஜன், தொழிற்சங்க செயலாளர் முத்தையா, ஜெயராமன்,இணைச் செயலாளர் ராமமூர்த்தி, இலக்கிய அணி செயலாளர் தங்கத்துரை,முன்னாள் மாணவர் அணி செயலாளர் சின்னு, மாணவர் அணி இணைச் செயலாளர் அழகுமணிகண்டன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன்,இணைச்செயலாளர்கள் பழனிச்சாமி, உதயகுமார், முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்சா, கலைப்பிரிவு செயலாளர் ரவிக்குமார், ஜெ., பேரவை இணைச் செயலாளர் செந்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ