மேலும் செய்திகள்
சங்கரலிங்கனார் சித்தருக்கு குருபூஜை விழா
27-Oct-2025
கன்னிவாடி: தருமத்துப்பட்டி டைமண்ட் நகரை சேர்ந்தவர் விவசாயி பால்ராஜ் 40. அனுமதி பெறாமல் துப்பாக்கி வைத்துள்ளதாக கன்னிவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் வீட்டை சுற்றி வளைத்தனர். நாட்டு துப்பாக்கியை வெளிப்புற புதரில் வீசி போக்கு காட்டிய பாண்டி வீட்டின் பின்புறமாக தப்பினார். பைபாஸ் ரோட்டில் போலீசார் விரட்டி சென்றபோது சற்று துாரத்தில் மாயமானார். துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.-
27-Oct-2025