உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : உயர வளர்ச்சி தடைபட்டோருக்கான சிறப்பு வீடுகளை கட்டித்தர வேண்டும், மாதாந்திர உதவித்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், கேலி செய்வதை தடுக்க விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்,பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். செயலாளர் பகத்சிங், பொருளாளர் காளீஸ்வரி பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை