உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னாள் அமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து

முன்னாள் அமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் பிறந்ததின விழாவை முன்னிட்டு அவரை,முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் தலைமையில் கட்சியினர் சந்தித்து வெற்றிலை மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து பெற்றனர். மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்தையா,இணைச் செயலாளர் ராமமூர்த்தி ,மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சின்னு,ஒன்றிய எம்ஜிஆர் மன்றசெயலாளர் முனிசாமி, வடக்கு பகுதி இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மகாராஜன், மாவட்ட ஜெ.பேரவை துணைத் தலைவர் ஜான் சுரேஸ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரமேஷ், கிழக்கு ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் சந்தானகிருஷ்ணன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கணேசன் , மகளிர் அணி தலைவர் தாயாரம்மாள், மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்க திட்ட செயலாளர் பாலாஜி ,கிழக்குப் பகுதி ஜெ. பேரவை இணைச் செயலாளர் பிரதீஷ், வடக்கு பகுதி ஜெ.பேரவை இனைச் செயலாளர் கண்ணன் ,ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் கர்ணன் ,சக்திவேல் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ