உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஹீலியா கிளினிக் திறப்பு

ஹீலியா கிளினிக் திறப்பு

கொடைக்கானல் : கொடைக்கானல் ஆனந்தகிரி 4வது தெருவில் ஹீலியா கிளினிக்கை சன் பில்டர் நிறுவனர் டி. பி. ரவீந்திரன் துவங்கி வைத்தார். சன் பில்டர் குழும நிர்வாகிகள் , குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் நீதுகிரண் கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !