உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பணியாளர்களுக்கு உதவி

 பணியாளர்களுக்கு உதவி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேயர் இளமதி தலைமை வகித்தார். கமிஷ்னர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். துாய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை