உள்ளூர் செய்திகள்

த.வெ.க.,வினர் உதவி

வடமதுரை:வடமதுரை கொம்பேறிபட்டியில் பழைய ஊராட்சி அலுவலகம் பின்புற தெருவில் வசிப்பவர் அமுதா 37. மே 18 இரவு இப்பகுதியில் பெய்த கன மழையால் வீட்டின் கூரை கான்கீரிட் பெயர்ந்து விழுந்ததில் காயமடைந்தார். த.வெ.க., ஒன்றிய செயலாளர் சந்தோஷ், துணை செயலாளர் பாஸ்கர், செயற்குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் அமுதா குடும்பத்திற்கு பணம், வீட்டு உபயோக பொருட்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி